பதிவிறக்கங்கள்

தொழில்நுட்பக் குறிப்புகள்
வெப்பச் செயல்பாட்டு தளப் பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிப்பாடுகள் பட்டியல்
இந்த பட்டியல் ஒவ்வொரு வெப்பச் செயல்பாட்டு தளப் பாடத்திட்டத்தில் இருந்தும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்பாடுகளை பயன்படுத்துவதற்கு எளிதான ஒரே ஆவணமாக ஒன்றிணைக்கிறது.

தொழில்நுட்பக் குறிப்புகள்
வெப்ப அபாயம், தகவமைத்தல் மற்றும் தீர்வு காணுதல் ஆராய்ச்சிக்கான ஆர்ஷ்ட்-ராக் தொகுப்பு
பொருளாதாரம், சுகாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள், கடுமையான வெப்பத் தீர்வுகள் மற்றும் நிர்வாகம் மற்றும் இன்னும் பல்வேறு விஷயங்கள் சார்ந்த 80 க்கும் மேற்பட்ட சூழல்சார்ந்த மிகக் கடுமையான வெப்ப புள்ளியலின்

தொழில்நுட்பக் குறிப்புகள்
வெப்பச் செயல்பாடு அடிப்படை நிலைகளின் மதிப்பீடு
உங்களது நகராட்சியில் வெப்ப நடவடிக்கை எடுப்பதற்காக வெப்பத்திற்கான பாதிப்பு, திட்டமிடுதல் நிலை, மற்றும் அரசியல், சமுதாய மற்றும் தொழில்நுட்ப தயார்நிலை ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு உங்களுக்கு வழிகாட்டுவதற்காக பல்வேறு வகையான சரிபார்க்கும் பட்டியல்கள் மற்றும் கேள்விகளை இந்த ஆவணம் கொண்டிருக்கும்.

தொழில்நுட்பக் குறிப்புகள்
பணியாளர்கள் பாதுகாப்பு கொள்கைகள் கண்ணோட்டம்.
இந்த ஆவணம் மிகக் கடுமையான வெப்பத்தில் இருந்து வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் பணியாற்றும் பணியாளர்களைப் பாதுகாக்கின்ற கொள்கைகள் குறித்த ஒரு நடைமுறை ஆதாரமாகும்.

தொழில்நுட்பக் குறிப்புகள்
வெப்ப அலையை நிர்வகிப்பதற்கான கால அட்டவணை
வெப்ப சம்பவங்கள் மற்றும் வெப்ப பருவநிலைக்கு முன்பு, அந்த சமயத்தில், மற்றும் அதற்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் உதாரணங்களைக் காட்டுகின்ற ஒரு கால அட்டவணை.

தகவல் வரைபடம்
ஒரு வெப்ப விழிப்புணர்வு ஆய்வை நடத்துதல்
ஒரு ஆய்வின் மூலமாக நீங்கள் ஈடுபடுத்தக்கூடிய மக்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் நீங்கள் அதில் சேர்க்கக்கூடிய தலைப்புகளையும் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.

தகவல் வரைபடம்
வெப்பத்தின் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய சமூக மக்களை அடையாளம் காணுதல்
வெப்பத்தினால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஒரு கண்ணோட்டத்தைப் பார்ப்பதற்கும் சமூக முதலீட்டைப் பற்றி தெரிவிப்பதற்கு இந்த மக்களை எப்படி இனம் காண முடியும் என்பதைப் பற்றிய ஒரு உதாரணத்திற்கும் கீழே கிளிக் செய்யவும்.

தகவல் வரைபடம்
வெப்பத் தாக்கங்கள் மற்றும் நடவடிக்கை குறித்து விழிப்புணர்வை அதிகரித்தல்
ஒரு பயனுள்ள வெப்ப அபாய தகவல்தொடர்பு இயக்கத்தை வடிவமைப்பதற்கு நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய தகவல்தொடர்பு வகைகளைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.

தகவல் வரைபடம்
உங்கள் நகரில் வெப்பத்தை அளவிடுதல் மற்றும் மதிப்பாய்வு செய்தல்
வெப்பத்தை அளவிடுவதற்கு மற்றும் இனம் காணுவதற்கான பொதுவான முறைகளைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.

தகவல் வரைபடம்
ஒரு வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான படிநிலைகள்
ஒரு வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான செயல்முறை மற்றும் ஒரு திட்டத்திற்கு தேவையான பாகங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.

தகவல் வரைபடம்
வெப்ப மீள்திறன் தீர்வுகள்
வெப்பத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு குறுகிய- மற்றும் நீண்ட-கால நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவம்.

தகவல் வரைபடம்
வெப்ப மீள்திறன் திட்ட அளவீடுகள்
வெப்ப மீள்திறன் திட்டங்களின் தாக்கத்தைக் கண்காணிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளின் வகைகளைப் பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.