One Billion People More Resilient
default-featuredimage

Policy Tool: Term Definitions TAMIL

  வார்த்தை விளக்கங்கள் தூண்டுதல் புள்ளிகள்: வெப்பத்தை வெற்றி கொள்ளுதல் கைப்புத்தகத்தில் (2021) பயன்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத் தூண்டதல்களை மேலும் மேம்படுத்தும் வகையில், கொள்கை நீட்சியை அடிப்படையாகக் கொண்டு அபாயக் குறைப்பு மற்றும் தயாராதல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நகராட்சிகளுக்கான வாய்ப்புகள். தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்): சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள். வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த…