கொள்கைத் தீர்வு
வெப்பநிலையைக் குறைக்கும் இலக்குகள்
அர்ப்பணிப்பு
சுருக்கம்
ஒரு நீண்டகால வெப்பநிலையைக் குறைக்கும் இலக்கை நிர்ணயிப்பது வெப்பநிலையைக் குறைக்கும் நடவடிக்கைகளை முதன்மைப்படுத்த அரசுகளுக்கு உதவக்கூடும். வெப்பத்தைக் குறைக்கும் தீர்வுகளை மேம்படுத்த பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கான இலக்குகள் போலவே அரசாங்கங்கள் வெப்பநிலை மற்றும் நகர்புற வெப்பத் தீவுக் குறைப்பு இலக்குகளையும் நிர்ணயிக்கலாம்.
செயல்படுத்துதல்
வெப்பநிலைகளை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைக்க இலக்குகளை நிர்ணயித்தல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பருவநிலை சம்மந்தமாக தற்போதுள்ள நகரின் இலக்குகளுடன் அவற்றை ஒன்றிணைத்தல். இலக்குகளை நோக்கிய வளர்ச்சி அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு பொது மக்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
நகர நிர்வாகம், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
UHI மற்றும் வெப்பநிலையைக் குறைக்கும் இலக்குகளை நோக்கிய வளர்ச்சி
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, தளம், மாவட்டம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, குறைவானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொருந்தாது