![](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/jon-moore-g4PJkWiAmVo-unsplash-scaled-e1652496069818-1024x576-1.jpg)
கொள்கைத் தீர்வு
கட்டிட மின் பயன்பாட்டு நிலைக்குறியிடல்
கட்டாயத்தேவை
![](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/jon-moore-g4PJkWiAmVo-unsplash-scaled-e1652496069818-1024x576-1.jpg)
சுருக்கம்
நிலைக்குறியிடல் என்பது காலப்போக்கில் கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டு செயல்திறனில் ஏற்படக்கூடிய வளர்ச்சியைக் கண்காணித்து அதன் சுற்றுப் பகுதிகள் மற்றும் அதேபோன்ற கட்டிடங்களுடன் அவற்றை ஒப்பிடுவதற்கு நகராட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு கருவியாகும்.
செயல்படுத்துதல்
கட்டிடங்களிலே குறிப்பிட்ட கால இடைவேளையில் மின்சாரப் பயன்பாட்டு செயல்திறன் தணிக்கைகளை நடத்தி இந்த நிலப்பரப்பில் அதன் ஒட்டுமொத்த செயல்திறனை மதிப்பிடுதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
நுகர்பயன் வழங்குவோர்களுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் தரவுச் சேகரிப்புக்கு உதவும். நகராட்சிகள் பொதுவாக தங்களது அறிக்கைத் தேவைகளுக்காக பெரிய கட்டிடங்களைத் தான் இலக்காக வைத்து செயல்படுவார்கள்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள், பொதுப் பணிகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
பகுதி, கட்டிடத்தின் மூலமாக மின்சக்திப் பயன்பாடு மற்றும் பயன்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், தொழில்துறை, நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொருந்தாது