வெப்பத் தாங்குதிறனை விளக்கும் திட்டங்கள்
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்
சுருக்கம்
வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகளை வழிநடத்துதல் மற்றும் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்துதல் ஆகியவை தீர்வுகளை விரிவுபடுத்தவும், சமூக மக்களுக்கு ஆர்வத்தை உருவாக்கவும், கூட்டணியை உருவாக்கவும், மேலும் சாதனைகளைக் கொண்டாடவும் ஆதரவை உருவாக்கும்.
செயல்படுத்துதல்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கத்தை விளக்கவும், வெப்பப் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் தீர்வுகளை முன்னோடித் திட்டங்களாக செயல்படுத்திப் பாருங்கள். நடவடிக்கை தளங்களில் சமூக மக்கள் பயிற்சிப் பயிலரங்குகள் மற்றும் பயிற்சிகளை முன்னின்று நடத்துங்கள்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
அதிகபட்ச தாக்கத்திற்கு, வெப்பத்தால் அதிகமாக பாதிப்படையக்கூடிய மற்றும் தாவரங்கள் உள்ள பகுதி மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதி போன்ற பொது குளிர்விக்கும் இடங்களுக்கான அணுகல் இல்லாத பகுதிகளை முன்னோடிப் பகுதியாகத் தேர்வு செய்யுங்கள்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.தூண்டுதல் புள்ளிகள்:
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
தகவல்தொடர்புகள்/களப்பணிதுறைகள்:
பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
அரசுக்குச் சொந்தமானது, சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, குறைவானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சமூகமக்கள் திறனை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்