
கொள்கைத் தீர்வு
வெப்பத்திற்குத்-தாக்குப்பிடிக்கக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA)
கட்டாயத்தேவை

Case Studies
சுருக்கம்
பெரும்பாலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIAs) நகர்புற வெப்பத் தீவு பாதிப்பின் தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அரசுகள், வெப்பத்தைப் பொறுத்தவரை, தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளில் ஒரு புதிய கட்டிடத்தின் உருவாக்கம் எப்படி அதன் சுற்றுப்புற சூழ்நிலையை மோசமாக பாதிக்கிறது (எ.கா. கட்டிடத்தின் நிறை, பாதசாரிகளுக்கு அதிகரிக்கும் வெப்பநிலைகள், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் போன்றவை) என்பதையும் சேர்க்க வேண்டும்.
செயல்படுத்துதல்
தப்போதுள்ள EIA-களில் வெப்பத்தைப் பற்றிய அம்சங்களையும் சேர்க்க அவற்றைத் திருத்துதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
திருத்தப்பட்ட ஒரு EIA-விற்கு மாறுவதற்கு உதவுவதற்காக, பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட EIA முறைகள் குறித்து கல்வியளிப்பதற்கு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
நகர நிர்வாகம்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
UHI பரிசீலனைகளை உள்ளடக்கிய அனுமதிகளின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
குறைவானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொருந்தாது