நகர்புற சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணங்கள் (PUES)
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்
சுருக்கம்
PUES என்பது பாரம்பரியமாக எந்தவிதமான சந்தை மதிப்பும் இல்லாத இயற்கை வளங்களைப் பராமரிப்பதற்காக நில உரிமையாளருக்கு வழங்கப்படக்கூடிய நிதி ஊக்கத்தொகைகள் ஆகும். PUES என்பது பசுமை கட்டமைப்பை நிறுவுதல், பராமரித்தல், அல்லது மேம்படுத்துவதற்கான நிதியுதவியையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.
செயல்படுத்துதல்
தகுதியான நில உரிமையாளர்களுக்கு PUES வழங்குவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்குதல். நகர்புற சுற்றுச்சூழல் சேவைகள் மூலமாக பயனடையக்கூடிய பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு நில உரிமையாளர்களிடையே உயர்ந்த-அளவிலான ஒருங்கிணைப்பு தேவைப்படலாம். அடர்த்தி, நிலத்தின் மதிப்பு, மற்றும் நிலத்தின் கால அளவு ஆகியவைதான் PUES திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை முடிவு செய்யும்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளுக்கு பொருத்தமான PUES, நகர்புற சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு நிதியளிக்கக்கூடிய ஒரு புதிய அணுகுமுறையாகும். இது வெப்ப அபாயத்தைக் குறைக்கும் மற்றும் தணிக்கும் முயற்சிகளுக்கான மதிப்பினை முடிவுசெய்ய உதவும். தவிர்க்கப்பட்ட செலவுகள், பணம் செலுத்துவதற்கான நுகர்வோரின் விருப்பம், மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மாற்றுக்களைக் கொண்டு மாற்றுவதற்கு ஆகக்கூடிய செலவுகள் ஆகியவற்றின் மூலமாக நகர்புற குளிர்விப்பு கட்டமைப்பின் பொது மதிப்பினை மதிப்பிடுவதற்காக PUES முறையைப் பயன்படுத்தலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
கணிசமான மறுசீரமைப்புமறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
பசுமை/இயற்கைக் கட்டமைப்புதுறைகள்:
பூங்காக்கள், பொதுப் பணிகள், பொருளாதார மேம்பாடு
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், தொழில் உரிமையாளர்கள், வாடகைக்கு வழங்குவோர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
தவிர்க்கப்பட்ட செலவுகள்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தளம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூகமக்கள் திறனை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்