
கொள்கைத் தீர்வு
தேவை ஒருங்கிணைப்பு
மற்றவை

சுருக்கம்
நிலையான குளிர்ச்சியூட்டம் சாதனம் என்பது நிலையற்ற தன்மை கொண்ட தீர்வுகளைக் காட்டிலும் சாதாரணமாகவே அதிக செலவாகும். தேவை ஒருங்கிணைப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ள ஆரம்பக்கட்ட செலவுகளைக் கையாள்வதற்கு அரசுகள் ஒன்றாக பணி செய்வதற்கான ஒரு வழியாகும். ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பது விநியோகஸ்தர்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையைப் பெறுவதற்கு உதவும்.
செயல்படுத்துதல்
குளிர்விக்கும் தொழில்நுட்பங்களையும் சாதனத்தையும் மொத்தமாக கொள்முதல் செய்வதற்கு இதர அரசுகளிடம் ஒருங்கிணைந்து பணியாற்றுவது.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பொருத்தமான சூரியசக்தி மற்றும் போக்குவரத்து தொழில் துறைகளின் அடிப்படையில் தேவைகளை ஒருங்கிணைப்பதற்காக உதாரணங்களை மதிப்பாய்வு செய்து ஒரு திட்டத்தை உருவாக்குதல்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
மற்றவைதூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
நகர நிர்வாகம்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், தொழில் உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
அதிகமாக மின்சாரத்தை சேமிக்கக்கூடிய தேர்வுகளைக் கொண்டு மாற்றப்பட்ட சாதனத்தின் எண்ணிக்கை மற்றும் தொடர்பான சேமிப்புகள்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், பகுதிஅதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
குறைவானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொருந்தாது