One Billion People More Resilient
கொள்கைத் தீர்வு

குளிர்வித்தல் வரிவிலக்குத் திட்டம்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

சீலிங் ஃபேன்கள் மற்றும் ஜன்னல் இணைப்புகள் போன்ற நிலையான, வீட்டைக் குளிர்விக்கும் திட்டங்கள் கட்டிடத்திற்குள்ளே உள்ள வெப்பநிலையைக் குறைக்கலாம்.

செயல்படுத்துதல்

வீட்டைக் குளிர்விப்பதற்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு வருமான வரி விலக்குத் திட்டத்தை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தக் கூடிய வகையில் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு, வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் அத்துடன் பாரம்பரிய வருமானங்களை ஈட்டாத மக்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    கட்டிடங்கள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    பங்கேற்கும் சொத்துக்களின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    குறைவானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்