கொள்கைத் தீர்வு
குளிர்ச்சியான மருத்துவமனை வடிவமைப்பு
கட்டாயத்தேவை
சுருக்கம்
மருத்துவமனைகளை குளிர்ச்சியாக பராமரிப்பது நோயாளிகளைப் பாதுகாக்க உதவும். புதிய மருத்துவமனைகளை கட்டுவது அல்லது புதுப்பிக்கும் பணிகளில் அதன் அடிப்படை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் அந்த கட்டிடத்தை குறிர்ச்சியாக பராமரிக்கும் வகையில் தன்முனைப்பாக வடிவமைக்கப்பட வேண்டும்.
செயல்படுத்துதல்
புதிய மருத்துவமனைகள் மறைமுக குளிர்வித்தல் உக்திகளை வலியுறுத்துகின்ற குளிர்ச்சியான கட்டிட வடிவமைப்புத் தரநிலைகளை பின்பற்றி அமைய வேண்டும்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
கடுமையான வெப்பத்திற்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது மற்ற பருவநிலை நிகழ்வுகளுக்கும் தயாராவதற்கு மருத்துவமனைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
அவசரக்கால மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
மின்சார சேமிப்பு, மின்தடைகள் குறைதல்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
நீண்ட-காலம் (10+ ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
குறைவானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்