![public bus](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/rangga-cahya-nugraha-NqgMct64SE-unsplash-scaled-e1652480217929.jpeg)
கொள்கைத் தீர்வு
வாகன எஞ்ஜினை தேவையற்று இயக்கக்கூடாத பகுதிகள்
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்
![](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/rangga-cahya-nugraha-NqgMct64SE-unsplash-scaled-e1652480217929-1270x718.jpeg)
Case Studies
சுருக்கம்
பெட்ரோலில்-இயங்கும் வாகனங்கள் தங்களது ஆற்றலின் பெரும்பகுதியை வீணாகும் வெப்பமாக செலவிடுகிறது. வாகனங்களின் எஞ்ஜினை தேவையற்று இயக்குவதைக் கட்டுப்படுத்துவது அந்த பகுதியின் காற்று வெப்பத்தைக் குறைக்கும், GHG உமிழ்வுகளைக் குறைக்கும், மனித ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
செயல்படுத்துதல்
எஞ்ஜின்களை தேவையின்றி இயக்குவது குறித்து புகாரளிப்பதற்கு சமூக உறுப்பினர்களுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பங்கேற்பினை ஊக்கப்படுத்துவதற்கு உக்கத்தொகைகளை (எ.கா. அந்த வாகன ஓட்டுனர்கள் செலுத்தும் அபராதத் தொகையில் ஒரு பகுதியை) வழங்குவது பற்றி யோசிக்கவும். சரக்குப் போக்குவரத்து, டாக்ஸீக்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நகர் முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களுமே இந்த நடவடிக்கைக்கான இலக்காக கருதப்படலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
போக்குவரத்து
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
போக்குவரத்து அல்லது நெரிசலில் மாற்றங்கள்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, நகரம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்