One Billion People More Resilient
electric vehicle charger
கொள்கைத் தீர்வு

மின்சார வாகனத்தைச் சார்ஜ் செய்யும் கட்டமைப்பு

கட்டாயத்தேவை

சுருக்கம்

ஒரு பகுதி முழுவதும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை உருவாக்கி அவற்றுக்கான கட்டமைப்பை பல இடங்களில் அமைப்பது அங்கு குடியிருப்போரிடையே மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கு பேருதவியாக இருக்கலாம்.

செயல்படுத்துதல்

முக்கியமான நெடுஞ்சாலைகள் மற்றும் அதிக-போக்குவரத்து நெரிசல் மிக்க பாதைகளிலும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு உதவும் வகையில் சார்ஜ் செய்யக்கூடிய கட்டமைப்பை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களை வழங்குவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்தவும் அவற்றில் செயல்திறனை அதிகரிக்கவும் அரசும் தனியார் துறையும் கூட்டாக செயல்படலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பொதுப் பணிகள், போக்குவரத்து

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    சார்ஜ் செய்யும் மையங்களின் எணணிக்கை மற்றும் அடர்த்தி

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    அதிகமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொருந்தாது