One Billion People More Resilient
street trees
கொள்கைத் தீர்வு

மரப் பாதுகாப்பு

கட்டாயத்தேவை

சுருக்கம்

மரங்கள் தண்ணீரை ஆவியாக்கி கடத்துவதன் மூலமாகவும் நிழல் தருவதன் மூலமாக குளிர்ச்சியைத் தருகிறது அது நடைபாதைகளில் வெப்பநிலைகளைக் குறைக்கிறது. தாவரங்களை அதிகப்படுத்துவது மாசு ஏற்படுவதைக் குறைத்தல்; பொது இடத்தை மேம்படுத்துதல்; மற்றும் மின்சாரச் செலவுகளைக் குறைத்தல் என பல்வேறு இணைப்-பலன்களைத் தருகிறது. ஒரு மரப் பாதுகாப்பு திட்டம் என்பது கட்டிடக் குறியீட்டின் மூலமாக குறிப்பிட்ட மரங்களின் இடமாற்றம் மற்றும் அவற்றுக்கு மாற்றை உருவாக்கும் முறையைப் பாதுகாக்கிறது. இந்த குறியீட்டிற்கு தற்போதுள்ள மரங்களை ஆவணப்படுத்துவதும் அவற்றை அகற்றுவதற்கு அனுமதியும் கட்டணங்களும் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கலாம்.

செயல்படுத்துதல்

பாதுகாக்கப்பட்ட மரங்களைக் கண்டறிதல் மேலும் தற்போது பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள் அகற்றப்பட்டால் அபாரதங்கள் பெறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இத்தகைய கட்டாயத்தேவை என்பது அதிகமான அளவில் சொத்துக்கள் மாற்றப்படும் பகுதிகளில் தற்போதுள்ள மரங்களைக் காப்பதற்காகு மிகவும் பயனுள்ளதாகும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    பூங்காக்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    பாதுகாக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தளம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்