One Billion People More Resilient
temperature sign

வெப்ப விழிப்புணர்வுப் பிரச்சாரம்: விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

பல சமூக மக்களுக்கு மிகவும் கடுமையான வெப்பத்தின் பல்வேறு வகையான தாக்கங்கள் பற்றியோ அல்லது தங்களது அபாயத்தை தீர்ப்பதற்கான தேர்வுகள் பற்றியோ தெரியாது. களப்பணி இயக்கங்கள் மூலமாக வெப்பம் ஏன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், உயர்ந்துவரும் வெப்பநிலைகள் எப்படி பல்வேறு சமூக மற்றும் பருவநிலை பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புயர்வை அதிகரிக்கும் மேலும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக குளிர்விக்கும் தீர்வுகளில் சமூக உறுப்பினர்கள் பங்கேற்பதற்காக தற்போதுள்ள வளங்களையும் பகிர்ந்துகொள்ளும்.