One Billion People More Resilient
Person living alone

ஆரோக்கியப் பரிசோதனைத் திட்டங்கள்: விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் இதர நலிவுநிலையில் உள்ள மக்களும் வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது. இந்த மக்களின் நிலையை கவனிப்பதற்கான திட்டங்கள் மூலமாக இத்தகைய தனிநபர்களை கண்காணிப்பதற்கு என்று மக்களை பணியமர்த்துவதன் மூலமாக வெப்பம்- சார்ந்த நோய்களையும் அவசரநிலைகளையும் குறைக்க முடியும்.