One Billion People More Resilient
temperature sign

வெப்பத்தை ஒரு முதன்மையான பிரச்சனை என்று குறிப்பிடும் தீர்மானம்: கட்டாயத்தேவை

வெப்பத்தை ஒரு முதன்மையான பிரச்சனை என்று குறிப்பிடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகக்கடுமையான வெப்பத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கான அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த பிரகடமானது அவ்வாறு அறிவிக்கும் அரசுக்கு முதன்மையான பிரச்சனைகள் எது என்பதை நிர்ணயிக்கவும் வெப்பப் பிரச்சனைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வரையறுக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முதன்மை நிலையாக இருக்கும்.