One Billion People More Resilient

கட்டிடத்தின் திசைப்போக்கு: கட்டாயத்தேவை

சூரிய வெப்பத்தை அதிகமாக கிரகித்துக்கொள்ளாத வகையிலும் காற்றோட்டத்தை அதிகரிக்கும் வகையிலும் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திசையமைப்பு இருக்க வேண்டும்.