One Billion People More Resilient
Green roofs

வெப்பத்திற்குத்-தாக்குப்பிடிக்கக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA): கட்டாயத்தேவை

பெரும்பாலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIAs) நகர்புற வெப்பத் தீவு பாதிப்பின் தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அரசுகள், வெப்பத்தைப் பொறுத்தவரை, தங்களது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளில் ஒரு புதிய கட்டிடத்தின் உருவாக்கம் எப்படி அதன் சுற்றுப்புற சூழ்நிலையை மோசமாக பாதிக்கிறது (எ.கா. கட்டிடத்தின் நிறை, பாதசாரிகளுக்கு அதிகரிக்கும் வெப்பநிலைகள், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் போன்றவை) என்பதையும் சேர்க்க வேண்டும்.