வெப்ப பாதிப்புக்கு ஆளாவது தொழில் சார்ந்த நோய்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும், முக்கியமாக வெளியிடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவை ஏற்படக்கூடும். பணி செய்கின்ற அல்லது பள்ளி செயல்படும் நேரங்களை திருத்தியமைப்பது, பகலில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ள சமயத்தில் பணியாளர்கள் வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாவதைக் குறைக்கும் மேலும் அபாயத்தை சரிசெய்யும். இந்த திட்டமிடப்பட்ட மாற்றங்களுடன், பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக பணிவழங்குவோர் இடைவேளைகள் வழங்க வேண்டும், போதுமான தண்ணீர் விநியோகம் செய்ய…
அச்சிடு