One Billion People More Resilient
hospital hallway

குளிர்ச்சியான மருத்துவமனை வடிவமைப்பு: கட்டாயத்தேவை

மருத்துவமனைகளை குளிர்ச்சியாக பராமரிப்பது நோயாளிகளைப் பாதுகாக்க உதவும். புதிய மருத்துவமனைகளை கட்டுவது அல்லது புதுப்பிக்கும் பணிகளில் அதன் அடிப்படை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் அந்த கட்டிடத்தை குறிர்ச்சியாக பராமரிக்கும் வகையில் தன்முனைப்பாக வடிவமைக்கப்பட வேண்டும்.