One Billion People More Resilient

கட்டிட மின் பயன்பாட்டு நிலைக்குறியிடல்: கட்டாயத்தேவை

நிலைக்குறியிடல் என்பது காலப்போக்கில் கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டு செயல்திறனில் ஏற்படக்கூடிய வளர்ச்சியைக் கண்காணித்து அதன் சுற்றுப் பகுதிகள் மற்றும் அதேபோன்ற கட்டிடங்களுடன் அவற்றை ஒப்பிடுவதற்கு நகராட்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு கருவியாகும்.