One Billion People More Resilient

கட்டிட வெளிப்புற நிழல்: கட்டாயத்தேவை

வெளிப்புற நிழல் சூரிய வெப்பத்தின் பாதிப்பினைத் தடுத்து கட்டிடத்தின் வெப்பநிலையை குறைக்கிறது மேலும் இது ஏர் கண்டிஷனர் பயன்படுத்துவதற்கான தேதைவயைக் குறைக்கிறது. இதற்கான உதாரணங்களில் நிழல் பந்தல் அமைத்தல் அல்லது ஜன்னல் இணைப்புகள் ஆகியவை உள்ளடங்கும்.