One Billion People More Resilient
Green roofs

பசுமைக் கட்டிடம் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் தரநிலைகள்: முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

பசுமைக் கட்டிட நடைமுறைகள் மற்றும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகள் ஆகியவை கட்டிடத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதன் மூலமாக வெப்பம் அதிரிப்பது, மின்சார நுகர்வு, மற்றும் நகர்புற வெப்பத்தீவுகள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.