One Billion People More Resilient
cooling center

சமூக குளிர்வித்தல் மையங்கள்: நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

குளர்வித்தல் மையங்கள் எனப்படுபவை மிகவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் ஏர் கண்டிஷன் வசதியுள்ள பொது இடங்களாகும். குளிர்வித்தல் மையங்கள் என்பது வீட்டில் ஏர் கண்டிஷனர் நிறுவும் வசதியற்ற நலிவு நிலையில் உள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.