One Billion People More Resilient
small scale solar

சிறு மின்கட்டமைப்புகள்: அர்ப்பணிப்பு

மிகவும் கடுமையான வெப்ப அலைகளின் போது, இயந்திரங்கள் மூலமாக குளிர்விப்பதற்கான தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக மின் தடைகள் ஏற்படுவதால், அத்தகைய சமயங்களில் மின் கட்டமைப்புகள் அவற்றின் அதிகபட்ச செயல் எல்லைக்கு தள்ளப்படுகின்றன. சிறு மின்கட்டமைப்புகள் என்பது முதன்மை மின்கட்டமைப்பிற்கு மின்சார விநியோகம் செய்யக்கூடிய அல்லது நேரடியாக சமூக மக்களுக்கு மின் விநியோகம் செய்யக்கூடிய திறன்கொண்ட பரவலாக்கப்பட்ட மின் கட்டமைப்புகளாகும். இந்த சிறு மின்கட்டமைப்புகள் ஒரு நம்பகமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஆதாரத்தை வழங்குவதோடு, முதன்மை மின் கட்டமைப்பின்…