கொள்கைத் தீர்வு
பசுமைக் கட்டிடம் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் தரநிலைகள்
ஊக்கமளிப்பவை
சுருக்கம்
பசுமைக் கட்டிட நடைமுறைகள் மற்றும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகள் ஆகியவை கட்டிடத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதன் மூலமாக வெப்பம் அதிரிப்பது, மின்சார நுகர்வு, மற்றும் நகர்புற வெப்பத்தீவுகள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.
செயல்படுத்துதல்
பசுமை கட்டிட தரநிலைகளை பூர்த்தி செய்கின்ற அல்லது அதைவிட சிறப்பாக சாதிக்கின்ற புதிய கட்டுமானத் திட்டங்கள் அல்லது மறுசீரமைப்புகளுக்கு மண்டலங்களுக்கான நிவாரணம் வழங்குதல், நடைமுறைகளை துரிதப்படுத்துதல், அல்லது அடர்த்திமிகு பகுதிகளுக்கான போனஸ்கள் வழங்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
தரநிலை மதிப்பீடுகள் மற்றம் சான்றளிப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடைய வளங்கள் பங்கேற்கும் கட்டிடங்களுக்கு மட்டுமல்ல அனைத்து கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய புதுப்பித்தல் பரிந்துரைகளை வழங்கக்கூடும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.தூண்டுதல் புள்ளிகள்:
புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
தரமதிப்பீடுகளைப் பெற்ற கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீடுகள் அல்லது சான்றிதழின் நிலைகள்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தேசம், நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
தேசிய அரசு, நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்