கொள்கைத் தீர்வு
வெளிர்நிற நடைபாதை
கட்டாயத்தேவை
Case Studies
சுருக்கம்
வெளிர்-நிறப் பொருட்கள் மற்றும் பிரதிபலிக்கும் மேற்பூச்சுகள் வெப்பத்தை கிரகித்து அவற்றைத் தக்க வைப்பதற்கு பதிலாக அதை பிரதிபலித்துவிடும். இத்தகைய செயல்கள், வெப்பங்களை குறைப்பதோடு, நடைபாதைகளின் வாழ்நாளையும் அதிகரிக்கும்.
செயல்படுத்துதல்
எந்தவிதமான நடைபாதைகளை மீண்டும் போடுவதாக இருந்தாலும் வெளிர் நிறம் கொண்ட மற்றம் அதிக பிரதிபலிப்புத் திறனுள்ள பொருட்களைப் பயன்படுத்துவதற்காக மண்டலத் திருத்தங்கள் போன்ற கட்டாயத் தேவைகளை நிர்ணயித்தல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பிரதிபலிக்கக்கூடிய நடைபாதைகள் செயல்படுத்துவதற்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய, யார் நடைபாதைகளைப் பயன்படுத்துவார்கள், எப்படிப் பயன்படுத்துவார்கள், மேலும் அந்த இடத்தைக் சுற்றி என்ன உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உள்ளூரில் தொழில்நுட்பமும் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பும் கூட செயல்படுத்தும் செலவினை நிர்ணயம் செய்கிறது.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
பொதுப் பணிகள், போக்குவரத்து
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
பழுதுபார்க்கப்பட்ட மொத்தப் பரப்பளவு
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தளம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொருந்தாது