கொள்கைத் தீர்வு
வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் போக்குவரத்து சேவைகள்
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்
Case Studies
சுருக்கம்
வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் மானிய விலையில் போக்குவரத்து சேவைகளை வழங்குவது சமூக மக்களைப் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, இது நலிவு நிலையில் உள்ள மக்களை, முக்கியமாக தனித்து வாழுகின்ற மற்றும்/அல்லது வீட்டில் குளிரூட்டும் வசதி இல்லாத வயதான குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.
செயல்படுத்துதல்
குளிரூட்டும் மையங்களுக்கான மானியம் வழங்குதல் அல்லது போக்குவரத்து வழங்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
வெப்ப அலைகள் ஏற்படும் சமயத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகள் இருக்கிறது என்பதை சமூக உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இலக்கு மக்களிடம் மேற்கொள்ளப்படும் களப்பணியில் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, பொதுப்போக்குவரத்து மூலமாக அடையக்கூடிய பகுதிகளில் இந்த குளிரூட்டும் மையங்கள் அமைந்திருக்க வேண்டும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
போக்குவரத்து, முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
கூடுதல் இணைப்புகள் அல்லது மானியங்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, நகரம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
குறைவானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்