One Billion People More Resilient
temperature sign
கொள்கைத் தீர்வு

வெப்பத்தை ஒரு முதன்மையான பிரச்சனை என்று குறிப்பிடும் தீர்மானம்

அர்ப்பணிப்பு

சுருக்கம்

வெப்பத்தை ஒரு முதன்மையான பிரச்சனை என்று குறிப்பிடுவது, விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகக்கடுமையான வெப்பத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கான அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த பிரகடமானது அவ்வாறு அறிவிக்கும் அரசுக்கு முதன்மையான பிரச்சனைகள் எது என்பதை நிர்ணயிக்கவும் வெப்பப் பிரச்சனைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வரையறுக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான முதன்மை நிலையாக இருக்கும்.

செயல்படுத்துதல்

கடுமையான வெப்பமும் அத்துடன் கூடுதல் பருவநிலை தாக்கங்களும் அந்த நகர் கையாள வேண்டிய முதன்மையான பிரச்சனைகள் என்பதை ஏற்றுக்கொள்கின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

தற்போதுள்ள பருவநிலை அவசரக்கால தீர்மானங்களை ஒரு மாதிரியைப் போல் பார்த்தல். ஒரு பருவநிலை நீதிக் கண்ணோட்டத்தை உள்ளடக்கி அந்த தீர்மானத்தில் நலிவு நிலையில் உள்ள மக்களை மையத்தில் வைத்தல். அபாயத்தைக் குறைத்தல் மற்றும் தயார்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகைகளை வைப்பது தொடர் முயற்சிகளைப் பற்றிய வெளிப்படைத் தன்மையையும் விரிவான விழிப்புணர்வையும் உருவாக்கும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    நகர நிர்வாகம்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    வெப்ப அபாயக் குறைப்பு மற்றும் தயார்நிலைகளை நோக்கிய முன்னேற்றம் (திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடு, துவங்கப்பட்ட திட்டங்கள், ஏற்கப்பட்ட திட்டங்கள்)

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, குறைவானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொருந்தாது