One Billion People More Resilient
electric vehicle charger
கொள்கைத் தீர்வு

வாகனத்தை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றுதல்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

Case Studies

சுருக்கம்

அரசு வாகனங்களை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றி அவற்றின் எரிபொருள் பாதிப்புகளைக் குறைத்தால் அது பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் மூலமாக வெளியிடப்படும் அதிகமான நகர்புற வெப்பத்தைக் குறைக்கும் மேலும் மின்சார வாகனங்களாக மாற்றுவதையும் ஊக்கப்படுத்தும்.

செயல்படுத்துதல்

நகராட்சிகள் எந்தவிதமான உமிழ்வுகளும் இல்லாத அல்லது குறைவான உமிழ்வுகளுக்கு மாறுவதன் தேவையை செயல்படுத்துதல், ஒட்டுமொத்த எரிபொருள் தேவையைக் குறைத்தல், மற்றும் அரசு வழித்தடங்களை சிறப்பாக மேம்படுத்துதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

வாகனங்களை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றும்போது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் வாகனங்களை ஒதுக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்; இது முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்திற்கான காலத்தினை நிர்ணயிக்கும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    போக்குவரத்து

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார வாகனங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்