கொள்கைத் தீர்வு
மின்கட்டண உதவி
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்
சுருக்கம்
தங்களது மின் கட்டணங்களைச் செலுத்துவதை சிரமமாக உணரும் சமூக மக்களுக்கு அரசு நிதி உதவி வழங்கலாம். மிகவும் கடுமையான வெப்ப அலை ஏற்படும் சமயங்களில் ஏர் கண்டிஷனரை அதிகமாக பயன்படுத்துவது வீடுகளின் மின் கட்டணங்களை அதிகரிக்கக்கூடும், இந்த செலவுகளை பல குறைந்த-வருமானமுள்ள குடும்பங்கள் ஈடுகட்ட ஏற்கெனவே போராடி வருகின்றன.
செயல்படுத்துதல்
மின்கட்டண உதவி வழங்குவதற்கான ஒரு நிதியை உருவாக்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
இந்த உதவித் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான குறைந்த-செலவாகும் வழிகள் என்ன என்பது குறித்த கல்வியும் இத்துடன் சேர்த்து வழங்கப்படலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
பொதுப் பணிகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
ஒரு வெப்ப அலைக்கு அல்லது ஆண்டுக்கு ஏற்பட்ட மின் தடைகள்/துண்டிப்புகளின் எண்ணிக்கை, மின்சார உதவித் திட்டத்தின் மூலமாக சேவை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்