One Billion People More Resilient
shaded pedestrian area
கொள்கைத் தீர்வு

பொது இடங்களில் நிழல்தரும் அமைப்புகள்

அர்ப்பணிப்பு

சுருக்கம்

நிழல் தரும் அமைப்புகள் பாதசாரிகளுக்கு சௌகரியத்தை வழங்கும் மேலும் பொது இடமாகவும் பயன்படுத்தப்படும்.நிழல் என்பது மரங்கள் போன்ற இயற்கையான தீர்வுகளில் இருந்தோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் இருந்தோ கிடைக்கலாம். நிழல்கள் பொதுப் போக்குவரத்துத் தடங்கள் மற்றும் நிறுத்தங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் (“குளிரூடடப்பட்ட போக்குவரத்து நிலையங்கள்” என்பதைப் பாருங்கள்).

செயல்படுத்துதல்

பூங்கா மற்றும் பாதசாரிகள் செல்லும் வழித்தடங்கள் போன்ற பொருத்தமான பகுதிகளில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக பொது இடங்களில் நிழல்களை சேர்த்திடுங்கள். இதில் நிழல் தேவைகளை சேர்த்தல் மற்றும் நிழல் அமைப்புகளை செயல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளவற்றை அகற்றுதல் ஆகியவை உள்ளடங்கக்கூடும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மக்கள் வாழும் பகுதிகளில் அடர்ந்த மரங்கள் மற்றும் பொதுப் பகுதிகள் என்கின்ற வடிவில் நிழல் சீரற்றமுறையில் அமைந்துள்ளது மேலும் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த நலிவு நிலையில் உள்ள மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கலைகள் மற்றும் கலாச்சாரம், பூங்காக்கள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    அதிகரிக்கப்பட்ட நிழலின் பரப்பளவு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தளம், நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    குறைவானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்