பொதுமக்களுக்கான தண்ணீர் அமைப்புகள்
அர்ப்பணிப்பு
சுருக்கம்
பொதுமக்களுக்கான தண்ணீர் அமைப்புகள் வெப்ப அலைகளின் போது மக்களுக்கு குளிர்ச்சியையும் குடிநீரையும் வழங்கும். உதாரணங்களில் குடிநீர் நிலையங்கள், குடிநீர் நீரூற்றுகள், நகர்புற ஆறுகள், மற்றும் பொழுதுபோக்கு தண்ணீர் அமைப்புகள் ஆகியவை உள்ளடங்கும்.
செயல்படுத்துதல்
நகர்புறத் திட்டங்களில் தண்ணீர் அமைப்பை நிறுவுவதற்கான தேவைகளைச் சேர்த்தல் அல்லது தற்போதுள்ள தண்ணீர் அமைப்புகளை மிகவும் கடுமையான வெப்ப காலத்தில் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்தல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
தண்ணீர் அமைப்புகளின் காரணமாக ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும். காற்றோட்டம் மற்றும் உலர் காற்று உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் அமைப்புகளை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும். வறட்சி பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் குளங்கள்/பெரிய நீர்நிலைகளைக் காட்டிலும் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் பூங்காக்களை மக்கள் விரும்பக்கூடும். பூங்காக்களில் தாவரங்களுக்கு நீர் வழங்குவதற்காக தண்ணீர் தெளிப்பான்களைப் பயன்படுத்தும் நகரங்களில் எந்த நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பார்கள் என்பதை அவர்கள் விளம்பரப்படுத்தலாம். தண்ணீர் தரம் மற்றும் நுகர்வினை சரியாக நிர்வகிக்க தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு அவசியமாகிறது. நகரங்களில் தண்ணீர் தரப் பரிசோதனைகள், பாதுகாப்பு மதிப்பாய்வுகள் ஆகியவை அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு போதுமான அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும். பொது தண்ணீர் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குதல் மற்றும் அது தொடர்பான தகவலைப் பகிர்ந்துகொள்ளுதல்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
பசுமை/இயற்கைக் கட்டமைப்புதுறைகள்:
பூங்காக்கள், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
அமைப்புகளுக்கான அணுகலைப் பெற்ற சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஒரு பரப்பளவுக்கான தண்ணீர் அமைப்புகளின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தளம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்