One Billion People More Resilient
Green roofs
கொள்கைத் தீர்வு

பசுமைக் கட்டிடம் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் தரநிலைகள்

அர்ப்பணிப்பு

சுருக்கம்

பசுமைக் கட்டிட நடைமுறைகள் மற்றும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகள் ஆகியவை கட்டிடத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதன் மூலமாக வெப்பம் அதிரிப்பது, மின்சார நுகர்வு, மற்றும் நகர்புற வெப்பத்தீவுகள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.

செயல்படுத்துதல்

தாமாக முன்வந்து செயல்படுத்தும் பசுமைக் கட்டிட முறையை அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகளைப் உருவாக்குதல், இது ஒரு அடிப்படையை உருவாக்கும், அதனை பிற்காலத்தில் மேலும் கடுமையான கட்டாயத் தேவைகள் அல்லது அரசின் அழுத்தம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

தரநிலை மதிப்பீடுகள் மற்றம் சான்றளிப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடைய வளங்கள் பங்கேற்கும் கட்டிடங்களுக்கு மட்டுமல்ல அனைத்து கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய புதுப்பித்தல் பரிந்துரைகளை வழங்கக்கூடும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    தரமதிப்பீடுகளைப் பெற்ற கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீடுகள் அல்லது சான்றிதழின் நிலைகள்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தேசம், நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்