கொள்கைத் தீர்வு
தண்ணீர் ஊடுருவ முடியாத மேற்பரப்புகளைக் குறைத்தல்
கட்டாயத்தேவை
சுருக்கம்
தண்ணீர் ஊடுருவ முடியாத வகையில் மேற்பரப்பு பூசப்பட்ட நிலப்பரப்பின் அளவைக் குறைப்பது அந்த மேற்பரப்புகளில் வெப்பம் சேமிக்கப்படுவதைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும்.
செயல்படுத்துதல்
வாகன நிறுத்தங்களின் அளவு மற்றும் இடங்களைக் குறைப்பதற்காக வாகனம் நிறுத்துவதற்கான தேவைகளை தளர்த்துதல், அத்துடன் அதிக அளவில் தளம் அமைக்கப்பட்ட பகுதிகளில் தாவரங்களை வளர்த்து பசுமையை மேம்படுத்துதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
இந்த உக்தி ஒரு பெரிய நிலப்பயன்பாட்டு உக்தியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது, இது நகராட்சிகளுக்கு இடையே அல்லது மேம்பாட்டு மதிப்பாய்வுகளின் போது மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
பொதுப் பணிகள், போக்குவரத்து
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
ஒட்டுமொத்த நடைபாதை அமைக்கப்பட்ட பரப்பளவு குறைப்பு
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தளம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
குறைவானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பொது இடத்தை மேம்படுத்துதல்