One Billion People More Resilient
solar panels
கொள்கைத் தீர்வு

சூரிய மின் தகடுகள்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

மேற்கூரைகள் மீது சூரிய மின் தகடுகளை நிறுவுவது புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பெறுதல் மற்றும் கட்டிடங்களுக்கு நேரடியாக குளிர்ச்சியை வழங்குதல் என்கின்ற இரட்டைப் பலன்களை வழங்கும். சூரிய மின்சக்தி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஏர் கண்டிஷனர் பயன்படுத்துவதால் ஏற்படும் மின்சாரச் செலவுகளை ஈடுகட்டும்.

செயல்படுத்துதல்

சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கு மின்சக்தி விலக்குகளை வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

சூரிய மின் தகடுகளை பல்வேறு வகையான பருவநிலைகளிலும் சூழ்நிலைகளிலும் குறைந்த பராமரிப்புச் செலவிலேயே பயன்படுத்த முடியும். சூரிய மின் தகடுகளை வாங்கி அவற்றை நிறுவுவதற்கு ஆகக்கூடிய ஆரம்பக்கட்ட முதலீட்டு செலவுகள் என்பது குறைந்த-வருமானமுள்ள குடும்பங்களுக்கு தடை ஏற்படுத்தக் கூடியதாக அல்லது ஒரு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பணிகளை உருவாக்குதல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்