குளிர்ச்சியான மேற்கூரைகள்
அர்ப்பணிப்பு
Case Studies
சுருக்கம்
குளிர்ச்சியான மேற்கூரைகள் எனப்படுபவை பாரம்பரிய மேற்கூரைகளை விட அதிகமான சூரிய ஒளியை பிரதிபலிக்கின்ற பொருட்களால் வடிவமைக்கப்படுகின்ற, கட்டிடம் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதைக் குறைக்கிறது, மேலும் அதன்மூலமாக நகர்புற வெப்பத்தீவு பாதிப்பினைக் குறைக்கிறது. குளிர்ச்சியான மேற்கூரைகள் கட்டிடத்திற்குள் இருக்கும் வெப்பத்தை 30% வரை குறைக்க முடியும்.
செயல்படுத்துதல்
ஒரு இலக்கு கால வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அல்லது குளிர்ச்சியான மேற்கூரைகளின் சதவிகிதம் அல்லது சதுரடி அளவு ஆகியவற்றை அடைவதற்காக பொது வெளியில் இலக்குகளை நிர்ணயித்தல். இந்த இலக்குகளை ஒரு மூலோபாய திட்டத்தில் சேர்க்கலாம்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
குளிர்ச்சியான குளிர்காலங்களைக் கொண்ட பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ள மாதங்களில் வெப்பத்தை மீட்டெடுக்கக்கூடிய குறைவான ஆற்றலானது குளிர்ச்சியான மாதங்களில் அதிக வெப்பமாக்கும் தேவைகள் மற்றும் ஈரப்பதம் அதிகரித்தல் ஆகியவற்றினை ஈடு செய்துகொள்கிறது. ஓரே சீரான கட்டிட உயரங்களைக் கொண்ட பகுதிகளுக்கு குளிர்ச்சியான மேற்கூரைகள் சிறந்த பலனைத் தரும். உயரம் குறைவான கட்டிடங்கள் உயரமான கட்டிடங்களின் மீது கூசும் ஒளியை ஏற்படுத்தலாம். எந்த விதமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், குளிர்ச்சியான மேற்கூரைகள் காலப் போக்கில் அவற்றின் மேற்பரப்பின் மூலமாக பிரதிபலிக்கும் திறனை இழக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்பூச்சு பொருட்கள் மற்றும் உள்ளூரில் எவை கிடைக்கிறது என்பதன் அடிப்படையில் அந்த மேற்பூச்சுப் பொருட்களுக்கான செலவு வேறுபடும். புதிய கட்டுமானங்களில் குளிர்ச்சியான மேற்கூரைகளை ஒன்றிணைப்பது மறுசீரமைப்புக்கு ஆகக்கூடிய செலவைக் காட்டிலும் மலிவானதாகும், ஆனால் குளிர்ச்சியான மேற்கூரைகள்தான் விலை மலிவான மற்றும் மிகவும் அணுகத்தக்க மறுசீரமைப்பு நடவடிக்கையாகும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
உட்புற காற்று வெப்பநிலைக் குறைதல், ஒதுக்கீடுகளைப் பின்பற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை, கட்டிடங்கள் மூலமாக மின்சார சேமிப்பு, வெளிச் சுற்றுப்புற காற்று வெப்பநிலை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, குறைவானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
குறைவானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல்