கொள்கைத் தீர்வு
குளிர்ச்சியான தாழ்வாரங்கள்
அர்ப்பணிப்பு
சுருக்கம்
தற்போதுள்ள காற்றோட்டத்திற்கு அருகிலே மற்றும் அதற்கு இணையாக பசுமை மற்றும் ஊதா கட்டமைப்பு இருப்பது தாழ்வாரங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கட்டிடத்தை குளிர்விக்கவும் மேலும் மற்ற கட்டிடங்களில் இருந்து வெப்பம் பாதிக்காமல் இருப்பதற்கும் மண்டலங்களாக வகைப்படுத்தும் கூடுதல் நகர்புற வடிவமைப்புக் கோட்பாடுகளை சேர்க்கும் முறையைப் பயன்படுத்தலாம்.
செயல்படுத்துதல்
குளிர்ச்சியான தாழ்வாரங்களை உருவாக்குவதை ஊக்கப்படுத்த வடிவமைப்பு வழிகாட்டுதல்களை புதுப்பித்தல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாகும் மேலும் தற்போதுள்ள, மிகவும் அடர்த்திமிக்க பகுதிகளில் இவற்றை செயல்படுத்துவது கடினமானது. இயற்கையான நிலப்பரப்புகளான மலைகள், பள்ளத்தாக்குகள், அல்லது நீர்நிலைகள் ஆகியவை கூட காற்றோட்டத்தை ஏற்படுத்தும் தாழ்வாரங்களாக செயல்படலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
மின்சார சேமிப்பு, மேற்பரப்பு வெப்பநிலை குறைதல்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, தளம், நகரம், பகுதி, மாவட்டம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு, மாநில/மாகாண அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
அதிகமானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
குறைவானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல்