கொள்கைத் தீர்வு
கட்டிட அளவு மற்றும் வடிவமைப்பு
கட்டாயத்தேவை
சுருக்கம்
அடுத்தடுத்து அமைந்துள்ள கட்டிடங்களின் உயரங்கள் வெவ்வேறாக இருந்தால் அது காற்றோட்டத்தை மேம்படுத்தி நிழல் தரும் வாய்ப்பை ஏற்படுத்தும். மையத்தில் திறந்தவெளி இடத்தை விட்டு அதனைச் சுற்றிலும் கட்டிடங்களை வடிவமைப்பதும் அதற்குள்ளே நிழல் நிறைந்த பகுதியை ஏற்படுத்தும்.
செயல்படுத்துதல்
வடிவமைப்பு வழிகாட்டுதல்களில் சேர்த்தல். அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளுக்குப் பொருந்தும் ஏனெனில் கட்டிடத்தின் உயரம் மற்றும் வடிவத்தை சரிசெய்வது காற்றோட்டத்தை அதிகரிக்கும் மேலும் வெப்பம் மற்றும் மாசுப்பொருட்கள் கலைந்து செல்வதற்கு அனுமதிக்கும்
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாகும், ஆனால் மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தற்போதுள்ள மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளுக்கு இடையே கட்டிடங்களைக் கட்டும் போதும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
சொத்து உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
மின்சார சேமிப்பு
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்