கட்டிடப் பாதுகாப்புறை மற்றும் பொருட்கள்
ஊக்கமளிப்பவை
சுருக்கம்
சிறந்த முறையில் செயல்படக்கூடிய கட்டிடப் பாதுகாப்புறைகள் அக்கட்டிடங்கள் வெப்பத்தை கிரகிப்பதையும், வெப்பத்தை இழப்பதையும் குறைத்து, அதன்மூலமாக மின்சாரத் தேவைகளைக் குறைக்கிறது. குளிர்ச்சியான மாதங்களில் கட்டிடங்களை வெப்பமாக வைத்திருக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் வெப்பமான மாதங்களிலும் வெப்பத்தை சேமிக்கிறது (எ.கா. கான்கிரீட், டைல்கள், செங்கல் மற்றும் கற்கள்).
செயல்படுத்துதல்
மண்டல அளவிலான போனஸ்கள் அல்லது விரைந்து மதிப்பாய்வுப் பணியை முடிப்பதன் மூலமாக கட்டிடங்களை உருவாக்குவோர் மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கமளித்தல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாகும். தற்போதுள்ள கட்டிடங்களின் பாதுகாப்புறைகளை மேம்படுத்துவது என்றால் பெரும்பாலும் அதிக செலவாகக் கூடியதாக இருக்கக்கூடும், ஆனால் பெரிய அளவிலான புதுப்பித்தல் பணிகளைச் செய்யும் சமயங்களில் அதன் உரிமையாளர்கள் அதன் தட்பவெப்ப காப்புமுறை மற்றும் காற்றுப் புகாத தன்மையை மேம்படுத்துவது குறித்து சிந்திக்கலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
சொத்து உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
கட்டிட வெப்பநிலைகள் குறைதல், மின்சார சேமிப்பு
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
குறைவானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
அதிகமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்