One Billion People More Resilient
கொள்கைத் தீர்வு

கட்டிடத்தின் திசைப்போக்கு

கட்டாயத்தேவை

சுருக்கம்

சூரிய வெப்பத்தை அதிகமாக கிரகித்துக்கொள்ளாத வகையிலும் காற்றோட்டத்தை அதிகரிக்கும் வகையிலும் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திசையமைப்பு இருக்க வேண்டும்.

செயல்படுத்துதல்

சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்வதை குறைப்பதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களின் திசையமைப்பை உருவாக்கும் வகையில் வடிவமைப்பு வழிகாட்டுதல்களை புதுப்பித்தல் (எ.கா. சூரிய வெப்பத்தின் பாதிப்பைக் குறைப்பதற்கு வடக்கு-தெற்கு திசையில் அமைத்தல் மேலும் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும் வகையில் தற்போது காற்று வீசும் திசைக்கு ஏற்ற வகையில் ஜன்னல்களின் திசையமைப்பை அமைத்தல்).

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இது புதிதாக உருவாகும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார சேமிப்பு, மேற்பரப்பு வெப்பநிலை குறைதல்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம், தளம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    குறைவானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்