One Billion People More Resilient
public cooling station
கொள்கைத் தீர்வு

வெப்ப அவசரக்கால நடவடிக்கைத் திட்டம்

அர்ப்பணிப்பு

சுருக்கம்

ஒரு வெப்ப அவசரக்கால நடவடிக்கைத் திட்டத்தை உருவாக்குவது வெப்ப அலைகளை எதிர்பார்க்கவும், உயிர் இழப்புகளை குறைப்பதற்கும் அரசாங்கங்களுக்கு உதவும். ஒரு வெப்ப அவசரக்கால நடவடிக்கைத் திட்டம் என்பது நலிவுநிலையில் உள்ள மக்களை அடையாளம் கண்டு, வெப்ப அலைகளை முன்கணிப்பதற்கும் வகைப்படுத்துவதற்கும் தரநிலைகளை நிர்ணயித்து, அதிக-வெப்ப நிகழ்வுகளின் போது பல்வேறு பங்குதாரர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் காணும்.

செயல்படுத்துதல்

ஒரு வெப்ப அவசரக்கால நடவடிக்கைத் திட்டத்தை உருவாக்க உள்ளூர், பிராந்திய, மாநில/மாவட்ட, மற்றும்/அல்லது தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

அவசரக்கார நடவடிக்கைத் திட்டங்கள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். தடுப்பு மற்றும் அவசரக்கால தகவல்தொடர்புத் திட்டங்கள் மற்றும் பொருட்கள் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    வெப்பம்-தொடர்பான மரணங்கள் குறைதல்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    அரசுக்குச் சொந்தமானது, சமூக மக்கள் நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தேசி அரசு, தொழில்துறை, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சமூகமக்கள் திறனை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்