One Billion People More Resilient
Green roofs
கொள்கைத் தீர்வு

வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டிட மேம்பாடுகள்

விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சுருக்கம்

தனியார் சொத்து உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானங்களை உருவாக்குவோருக்கு கல்வி இயக்கங்களை நடத்துவது, வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டிட மேம்பாடுகளான குளிர்ச்சியான மேற்கூரைகளில் முதலீடு செய்ய, செலவு-சேமிப்புப் பலன்களைப் புரிந்துகொள்ள, மற்றும் தற்போது இருக்கக்கூடிய ஊக்கத்தொகைகள் மற்றும் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஆதரவை வளர்க்கும்.

செயல்படுத்துதல்

தங்களது சொத்துக்களில் எப்படி உரிமையாளர்கள் வெப்பத்தைக் குறைப்பது என்பது குறித்த பொருட்கள் மற்றும் தகவல் இயக்கங்களை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

அவர்களுக்கு இருக்கக்கூடிய தேர்வுகள் பற்றி சொத்து உரிமையாளர்கள் தெரிந்துகொண்ட பின்னர் அவர்களுக்கு கூடுதல் தொழில்நுட்ப உதவி மற்றும் வளங்களும் தேவைப்படலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், முறைசாரா தீர்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    பசுமை தரமதிப்பீடுகளைப் பெற்ற கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீடுகள் அல்லது சான்றிதழின் நிலைகள், புதுப்பிக்கப்பட்ட கட்டிடக் குறியீடுகளுக்கு இணங்கி நடக்கும் கட்டிடங்களின் எண்ணிக்கை, மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    குறைவானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்