One Billion People More Resilient
temperature sign
கொள்கைத் தீர்வு

பேரழிவுப் (CAT) பத்திரம்

நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

சுருக்கம்

மிகக்கடுமையான வாநிலை சம்பவம் போன்ற ஒரு முன்கூட்டியே-நிர்ணயிக்கப்பட்ட குறியீடு தூண்டப்படும்போது காப்பீட்டாளருக்கு நிதிகள் வழங்கப்படுகின்றன. CAT பத்திரத்தின் மூலமாக கிடைக்கும் தொகைகள் யாவும் ஒரு இணையீட்டுக் கணக்கில் வைக்கப்படுகிறது மேலும் இந்த தூண்டுதல் சம்பவம் நடந்தால் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஒரு கட்டணம் செலுத்துவதற்கான தேவை ஏற்படும்போது, வழக்கமாக வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்புநிலை என்பது ஒத்தி வைக்கப்படுகிறது அல்லது மன்னிக்கப்படுகிறது.

செயல்படுத்துதல்

பருவநிலை- சம்மந்தமான அபாயங்களுக்கு எதிராக நீண்ட-கால நிதிப்பாதுகாப்பினை வழங்குவதற்கு CAT பத்திரங்களைப் பயன்படுத்துங்கள். இதற்கான ஒரு உதாரணம், ஒரு மீள்நிலைப் பத்திரமாகும், இது காப்பீட்டு சேமிப்புகளை வருமானத்தைப் போல பயன்படுத்தி மீள்நிலைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கான பயன்படுத்தி பேரழிவுக் காப்பீட்டினை கட்டமைப்பு முதலீட்டிற்காக பயன்படுத்தும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

CAT பத்திரங்கள் அபாயத்தை-சரி செய்வதற்கான கட்டமைப்பில் முதலீடு செய்கின்ற அரசுகளுக்கு வட்டி அல்லது திருப்பிச்செலுத்துவதில் தள்ளுபடிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பேரழிவு அபாய மேலாண்மை

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், தொழில் உரிமையாளர்கள், வாடகைக்கு வழங்குவோர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    வருவாய்த் தொகை மற்றும் ஒதுக்கீடு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தேசி அரசு, தொழில்துறை, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், வறுமையைக் குறைத்தல்