One Billion People More Resilient
construction workers
கொள்கைத் தீர்வு

பயிற்சியளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்

பணியாளர்கள் மேம்பாடு

சுருக்கம்

குளிர்விக்கும் கட்டமைப்பை நிறுவும் பணியில் அவற்றை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு திறன்மிக்க பணியாளர்க்குழு தேவைப்படுகிறது. வெப்ப அபாயக் குறைப்பு மற்றும் தயாராவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை புதிய வேலைகளை உருவாக்கி குளிர்ச்சியான மேற்கூரைகள், பசுமை மேற்கூரைகள், மற்றும் சூரிய மின் தகடுகளை நிறுவுதல் போன்ற புதிய வேலைகளையும் தொழில்களுக்கான பாதைகளையும் உருவாக்கலாம். நடவடிக்கைகள் யாவும் விரிவுபடுத்தப்படும் சமயத்தில் அதற்குத் தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு பணியாளர் மேம்பாடுத் திட்டங்கள் பயன்படுத்தப்படலாம்.

செயல்படுத்துதல்

பயிற்சி வழங்குவதற்கு பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல் மேலும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உதவுவதற்காக சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் சான்றிதழ் வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

பயிற்சிகள் சமூக மக்கள்- நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மற்றும் தனியார் துறைப் பணியாளர்களுடன் கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. பணியாளர்கள் மேம்பாடுத் திட்டங்கள் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட நடவடிக்கை வளர்ச்சியடையும் போது அது விரிவுபடுத்தப்படலாம். குறிப்பிட்ட குடியிருப்பு நிலப்பரப்புகளைக் கூட இலக்காக்கி திட்டங்கள் செயல்படுத்தப்படலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    பணியாளர்கள் மேம்பாடுஒரு பணியாளர்கள் குழுவினை வளர்க்கின்ற மேலும் திறன் வளர்ச்சி, பயிற்சி மற்றும் கல்விக்கு ஆதரவளிக்கின்ற திட்டங்கள் மற்றும் முதலீடுகள்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பொருளாதார மேம்பாடு, முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    ஒவ்வொரு திறன் அல்லது தொழிலில் பயிற்றுவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, குறைவானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூகமக்கள் திறனை வளர்த்தல், பணிகளை உருவாக்குதல்