One Billion People More Resilient
air conditioners
கொள்கைத் தீர்வு

சௌகரியமான வெப்பநிலைக் கொள்கைகள்

கட்டாயத்தேவை

சுருக்கம்

கட்டிடங்களுக்கான அதிகபட்ச அனுமதிக்கப்படக்கூடிய உள் வெப்பநிலைகள் என்பது குளிர்விக்கும் தரநிலைகளை சரி செய்யவும், அதிகமாக குளிர்விப்பதைத் தடுக்கவும் சொத்து மேலாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்து அவர்களை ஊக்கப்படுத்தும், மின்சாரப் பயன்பாட்டு சுமைகளைக் குறைக்கும், மேலும் அதன் பலனாக சம்மந்தப்பட்ட கழிவு வெப்பத்தைக் குறைக்கும்.

செயல்படுத்துதல்

கட்டிடங்களுக்கான அனுமதிக்கப்படக்கூடிய அதிகபட்ச உள் வெப்பநிலைகளை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இந்த கொள்கை தற்போது உள்ள உட்புற சூழ்நிலைகளுக்கான குறைந்தபட்ச உள் வெப்பநிலை, மின்சாரம், அல்லது இதர செயல்திறன் தரநிலைகளைப் மேம்படுத்தும் அல்லது அதற்கு கூடுதல் வலு சேர்க்கும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்