One Billion People More Resilient
building insulation
கொள்கைத் தீர்வு

சீதோஷணப் பாதுகாப்பு

நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

சுருக்கம்

சீதோஷணப் பாதுகாப்பு என்பது ஒரு கட்டிடத்தை சுத்தம் செய்தல், பழுதுநீக்கம் செய்தல், இயந்திர அமைப்புகள் மற்றும் பாகங்களை மாற்றுதல், பாதுகாப்பு பொருட்களை உருவாக்குதல், மற்றம் மின்சார மற்றும் தண்ணீர் சாதனங்கள் ஆகியவற்றின் மூலமாக இயற்கையாக ஏற்படக்கூடிய சூரிய ஒளி மற்றும் அதுசார்ந்த வெப்பத்தில் இருந்து ஒரு கட்டிடத்தையும் அதன் உட்புறத்தையும் பாதுகாக்கிறது.

செயல்படுத்துதல்

மானியங்கள் மூலமாக செலவுகளை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் மூலமாக தங்களது வீடுகளுக்கு சீதோஷணப் பாதுகாப்பு வழங்கத் தகுதியுள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

அரசாங்கத்தின் மற்றும் பணியாளர்களின் செயல்திறனை வளர்ப்பதற்காக ஆரம்பக்கட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த நடவடிக்கை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படலாம். பழைய மற்றும் பராமரிப்பு-குறைவான கட்டிடங்கள் இந்த சீதோஷணப் பாதுகாப்பு புதுப்பித்தல்களின் மூலமாக அதிகமாக பலன் பெறும். சீதோஷணப் பாதுகாப்பு முறைகளின் பலனாக குறைவான மின்சார கட்டணங்கள் மூலம் குறைந்த-வருவாய் உள்ள மக்களும் பயனடைவார்கள்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தேசம், நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    அதிகமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்