One Billion People More Resilient
கொள்கைத் தீர்வு

கழிவு வெப்பத்தைக் குறைத்தல்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

கழிவு வெப்பம் நகர்புற வெப்பத் தீவு பாதிப்புக்கு பங்களிக்கிறது மேலும் ஒட்டுமொத்த வெப்பமாதலுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. வெப்ப பம்புகள் மற்றும் வெப்பத்தை மீட்டெடுக்கும் குளிர்விப்பான்கள் வெப்பம் நேரடியாக சாலையில் வெளியேற்றப்படுவதற்கு பதிலாக மற்றப் பயன்களுக்கு உபயோகிக்கும் வகையில் வெப்பத்தை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லலாம்.

செயல்படுத்துதல்

வெப்ப பம்புகள் மற்றும் மீட்டெடுக்கும் குளிர்விப்பான்களைப் பயன்படுத்தி கழிவு வெப்பத்தை மறுசுழற்சி செய்கின்ற, மீட்டெடுக்கின்ற மற்றும் மறு பயன்பாட்டிற்காக உபயோகிக்கக்கூடிய அமைப்புகளுக்கு மாறுகின்ற சொத்து உரிமையாளர்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மாவட்ட குளிர்வித்தல், சீதோஷணப் பாதுகாப்பு, இயந்திரத்தைப் பயன்படுத்தி குளிர்வித்தல், போன்ற இந்த கருவித்தொகுப்பில் உள்ள பல்வேறு தீர்வுகளைப் பயன்படுத்தி கழிவு வெப்பத்தைக் குறைப்பது மேற்கொள்ளப்படலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், பொதுப் பணிகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    நீண்ட-காலம் (10+ ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    அதிகமானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    அதிகமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொருந்தாது