கொள்கைத் தீர்வு
கட்டிடக் கழிவின் வெப்ப வரம்புகள்
கட்டாயத்தேவை
சுருக்கம்
விண்டோ ஏஸி சாதனங்கள் வெப்பத்தை வெளிபுறத்திற்குத் தள்ளுகிறது அதனால் அது வெளிப்புற வெப்பநிலைகளை அதிகரிக்கக்கூடும். கட்டிடங்களின் அதிகபட்ச கழிவு வெப்பத்தினை மதிப்பீடு செய்து அதற்கான ஒரு நிலை எல்லையை நிர்ணயிப்பது வெப்பத்தை அதிகரிக்கும் உமிழ்வுகளைக் குறைக்க உதவும்.
செயல்படுத்துதல்
ஒரு அனுமதிக்கத்தக்க அதிகட்ச கட்டிட கழிவு வெப்பத்தை நிர்ணயம் செய்தல். அந்த வரம்பினை மீறுகின்ற கட்டிடங்களுக்கு, அதிலுள்ள காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு அந்த கட்டிடத்தினை மறுசீரமைப்பு செய்வது அல்லது வெப்பத்தை மீட்கும் அமைப்பினை நிறுவுவதை அந்த உரிமையாளர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
அனுமதிக்கத்தக்க கழிவு வெப்பத் தேவைகளை பூர்த்தி செய்யாத கட்டிட உரிமையாளர்களுக்கு அவற்றை மறு சீரமைப்பதற்கான வளங்கள் குறித்தும் மேலும் இதர கட்டிட மேம்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
பகுதி, கட்டிடத்தின் மூலமாக மின்சக்திப் பயன்பாடு மற்றும் பயன்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், தொழில்துறை, நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்