பசுமைச் சுவர்கள்: முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்
பசுமைச் சுவர்கள் என்பது கட்டிடங்களின் பக்கவாட்டில் தாவரங்களை வளர்ப்பது சம்மந்தமானதாகும். இந்த தாவரங்கள் நீரை ஆவியாக்கி கடத்துதல் மற்றும் நிழல் வழங்குதல் ஆகியவற்றின் மூலமாக கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள வெப்பநிலைகளில் இருந்து கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ள வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். பசுமைச் சுவர்கள் வாழும் சுவர்கள் அல்லது செங்குத்துத் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
அச்சிடு
வெப்பத்திற்கான மீள்திறன் மதிப்பெண் அட்டைத் திட்டம்™ (PIRS™) என்பது அசல் PIRS™ முறையின் ஒரு விரிவாக்கமாக உருவாக்கப்பட்டது. planintegration.com இல் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆவணத்திற்கு U.S. NOAA பருவநிலைத் திட்ட அலுவலகத்தின் மிகக்கடுமையான வெப்ப அபாய திட்டம், கூட்டுறவு ஒப்பந்தம் NA21OAR4310148 மூலமாக ஆதரவளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆவணத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் ஆசிரியர்களுடையதாகும் மேலும் இது U.S. NOAA-இன் வெளிப்படையான அல்லது உள்ளார்ந்த அதிகாரப்பூர்வ கொள்கைகளை வெளிப்படுத்துவதாக புரிந்துகொள்ளப்படக் கூடாது.
இந்த ஆவணம் திட்ட எண் DE-SC0023520 இன் கீழ் அமெரிக்க மின்சக்தித் துறை, அறிவியல் அலுவலகம், உயிரியல் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியின் நகர்புற ஒருங்கிணைந்த கள ஆய்வுக்கூடங்களின் ஆராய்ச்சிப் பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகியவற்றின் ஆதரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஆவணத்திற்கு ராபர்ட் உட் ஜான்ஸன் அறக்கட்டளை ஆதரவளித்துள்ளது.